மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோசவ் ஸ்ரனிஸ்லாஸ்
வயது 738 ஏப்ரல், 1944 – 28 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- வேலணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வேலணை 2ம் வட்டாரம் சரவணை மேற்கை வதிவிடமாகவும் கொண்ட யோசவ் ஸ்ரனிஸ்லாஸ் அவர்கள் 28-12-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோசவ் ஆனந்தம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான பிரகாசம் ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
எலிசபெத்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
பசில்(பாபு), தயாநிதி(அமுதா), தவசீலன்(அமுதன்), சுதாநிதி(குமுதா), சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பவுலீனம்மா, காலஞ்சென்ற வென்சன்சிலாஸ், அன்ரன், மேரிஅன்ரனி, சகாயநாதன், ஞானமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரவி, அலிஸ்ரா, தர்சினி, சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அருமை, மேரிமாகிறேற் மற்றும் ஞானசீலி, எட்வேட், கலா, மகேந்திரன், காலஞ்சென்றவர்களான றோசி, வில்லியம், திரேசம்மா, வலத்தி, அருமை, லூர்த்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆன்நியூமி, நிமலேஸ், நிகால்கிறிஸ்ரி, நிரேசன், அர்விஸ், ஆருஸ், ஆதிரியானோ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 03-02-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புனித இராயப்பர் சின்னப்பர் தேவலாயத்தில் நடைபெற்று பின்னர் நாரந்தனை புனித இராயப்பர் சின்னப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

