மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோசவ் திரேசம்மா
வயது 8722 மார்ச், 1931 – 10 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- கொய்யாத்தோட்டம்
- வாழ்ந்த இடம்
- இந்தியா, அவுஸ்திரேலியா, Ottawa
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோசவ் திரேசம்மா அவர்கள் 10-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இமானுவல்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தொம்மைப்பிள்ளை, பெர்னாண்டோ தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற யோசவ் அவர்களின் அன்பு மனைவியும்,
நிர்மலா(Ottawa), றெஜினோல்ட்(Melbourne அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற றேமண்ட்(Ottawa), றிச்மண்ட்(Laval Que), எட்மென்(Burgen நோர்வே), தேவா(Marche M.S- Montreal), ஜீவா(Mettmann ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை செல்வராசா, பிரான்சிஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றெஜி(Ottawa), நிறஞ்சல்(Melbourne அவுஸ்திரேலியா), றஜனி(Toronto), லதா(Laval Que), லின்டா(Burgen நோர்வே), றெனிதா றஜனி(Montreal), அலெக்ஸ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ராசமணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
கரண், ஜெரன், கறின், யக்ஷன், றோஷன், கவிதா, அனுஷா, தனுஷா, வினோ, கோபி, டினேஷ், அனித்ரா, ரஜித், சுஜித், ஆஸ்லி, ஸ்ரெபான், டானியல், யஸ்மின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டானியல், ஜாசி, தியோ, ரிறேன், ரிவர், ரினர், நோவா, ஈத்தன், யோனா, ஷிரோன், யஸ்மினா, நிவேதா ஆகியோரின் ஆசைமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

