25ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோசவ் பெர்னான்டோ
வயது 5327 மே, 1941 – 21 செப்டம்பர், 1994
- பிறந்த இடம்
- பாசையூர்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோசவ் பெர்னான்டோ அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
டடி டடி என்று நாம் புலம்பி
ஆறாத வடுவாகி 25 ஆண்டுகள்- ஆனதோ
இன்பமாய் நாம் மட்டுமல்ல- உறவுகளும்
வாழ்வதற்காய் இன்னல்கள் பல- கண்டு
இனிதே நாம் வாழ- வழிகாட்டினீரே
தவம் செய்தோம் தந்தையே- உம்
மனைவியாய், பிள்ளைகளாய் தரணியில்- வாழ
மறவோம் மறவோம் ஈரெழு ஜென்மம்- கிடைத்தாலும்
நினைப்போம் நினைப்போம் - கடவுளாய்
நினைத்திருப்போம் நெஞ்சிருக்கும் வரை
உங்கள் நினைவுகளோடு வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உறவினர்கள்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

