மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜோய்ஸ் தேவராணி இராசையா
ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். யூனியன் கல்லூரி தெல்லிப்பளை
வயது 7825 அக்டோபர், 1937 – 25 மே, 2016
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- Woolwich
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பளை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Woolwich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோய்ஸ் தேவராணி இராசையா அவர்கள் 25-05-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராசையா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்வராணி, அமிர்தராணி, V.R செல்வராஜா, H.R கனகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற S.J இரத்தினசிங்கம், இன்பமணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

