மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜூட் கெனேத் வாசுதேவன் செல்லப்பா
வயது 5216 ஏப்ரல், 1967 – 5 ஜூன், 2019
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- Amboise
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Amboise ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜூட் கெனேத் வாசுதேவன் செல்லப்பா அவர்கள் 05-06-2019 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ரெக்ஸ் விசாகராஜன் செல்லப்பா, ரட்ணதேவி செல்லப்பா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சிந்தியா, Meava ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சில்வஸ்டர், Calistus, நில்மினி, நீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாரா, Tatiana, Rudy ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மிலேனி, மிரன், Ronnel ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

