மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யூடிட் விமலராணி அரியநாயகம்
வயது 6127 மார்ச், 1959 – 16 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- நாரந்தனை வடக்கு
- வாழ்ந்த இடம்
- நாரந்தனை வடக்கு, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட யூடிட் விமலராணி அரியநாயகம் அவர்கள் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரோ மனுவல் விக்ரோரியா தம்பதிகளின் அன்பு மகளும், பேதுறு அன்ரனி மரியை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அரியநாயகம்(பஞ்சு) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீப், பிராங்கிளின், பிரியா, பிரவின், சுரேந்திரின்(பெறாமகன்) ஆகியோரின் அன்புத் தாயா௫ம்,
அமிர்தநாயகி(இலங்கை), காலஞ்சென்ற அ௫ளம்மா, தவமணி(இத்தாலி), வுலோரன்ஸ்(யேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வேதநாயகம், செல்வநாயகம்(யேர்மனி), சிசிலியா(இலங்கை), காலஞ்சென்ற இராசநாயகம், துரைநாயகம்(இலங்கை), ஞானசீலி(பெல்ஜியம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவ௫ம் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

