ஆறுதல்

மரண அறிவித்தல்

யூலியற் ஜெனிற்ரா அந்தோனிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

யூலியற் ஜெனிற்ரா அந்தோனிப்பிள்ளை

வயது 703 ஆகஸ்ட், 1947 – 6 ஜனவரி, 2018

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ரெம்பிள் ரோட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட யூலியற் ஜெனிற்ரா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 06-01-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யோபு லில்லி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து இன்னேசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(சிங்கராயர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

றொக்‌ஷன், லீயோபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜீவராஜா, ஜெயராஜா, அஞ்சலீனா(சுகிலா), இசபெல்லா(ஜெனோ- இலங்கை), சுகிர்தராஜா, ஆனந்தராஜா, றொசிற்ரா(நெதர்லாந்து), மக்ஸ்ராஜா(சூரியா- இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆன் றொக்‌ஷன் அவர்களின் அன்பு மாமியாரும்,

புஸ்பராணி, ஜொய்சி, நவரெட்டினம், தவமணி, செல்வராஜா, காலஞ்சென்ற கமல்ராஜா, செபமாலை வண்ணமணி, அந்தோனிப்பிள்ளை(ஐயா), சாமியாப்பிள்ளை, பிறிட்ஜிற்(இலங்கை), ஜெயமலர், காலஞ்சென்ற பாக்கியநாதர்(கனடா), லயனல், ராகினி, காலஞ்சென்ற ஈசா(நெதர்லாந்து), ஜெசீமா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லுடிஷன், கரோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.