1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
க.மாணிக்கம்
வயது 815 அக்டோபர், 1927 – 21 ஜனவரி, 2009
- பிறந்த இடம்
- புலோலி தெற்கு
- வாழ்ந்த இடம்
- புலோலி தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசிங்கைநகர் புலோலி தெற்கு புலோலியைச் சேர்ந்த அமரர் க.மாணிக்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்புத்தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து இன்று
ஆண்டொன்று ஆனது அப்பா.
எத்தனை இன்னல்கள் வந்தாலும் அப்பா
நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே.
அன்போடு பண்பையும்
பாசத்தையும் எம்முள் விதைத்து
எமை விட்டு இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு.
எம்முயிர் தந்தையே எங்கள்
உள்ளங்களின் ஒளிவிளக்கே
சூரியனைக்கண்டு மலரும் தாமரையாய்
உங்கள் அன்புமுகம் பாராமோ அப்பா.
இறையருளோடும் உங்கள் ஆசிகளோடும்
எங்கள் வாழ்வின் கனவுகளும்
வளர்ச்சிகளும் நிஜமாகும்..
எம்மோடு நீங்கள் என்றென்றும்
கூடவே இருக்கின்றீர்கள் என்று
இப்பூவுலகில் உளம் தளராது பயணிக்கின்றோம்.
— மகன் ஆனந்தராசா
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

