மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காமல் குகதர்சன்
வயது 3221 டிசம்பர், 1986 – 8 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- செட்டிக்குளம்
- வாழ்ந்த இடம்
- கொய்யாத்தோட்டம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம் புதுவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட காமல் குகதர்சன் அவர்கள் 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இதயராஜ் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், அன்ரன் செல்வரெட்ணம்(பெரியண்ணை) ஜெயராணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
குகதர்சன்(மருத்துவ பிரதிநிதி- Sunshine) அவர்களின் அன்பு மனைவியும்,
அஸ்மியா, அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிலானி(லண்டன்), இதயறஞ்சனி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மயூரா பிரியதர்சினி, சாளினி(ஆசிரி- ஆய்வுகூடம்), சுதர்சன்(ஜேர்மனி), சர்மினி ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
மோகன்ராஜ்(லண்டன்), சசினி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சிறோசன்(மருத்துவ பிரதிநிதி- Indoscan Pvt Ltd), போல்நியூமன்(Dealmage), பானுஷா(ஜேர்மனி), திவாகர்(ICL Marketing Pvt Ltd) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-12-2019 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் கொய்யாத்தோட்டம் கிறீஸ்து அரசர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

