மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேசு சுரேந்திரன்
வயது 6629 டிசம்பர், 1949 – 11 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- ரோம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் நாயன்மார் வீதியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rome ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சுரேந்திரன் அவர்கள் 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசுப்பத்தர் இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், ஐயம்பிள்ளைப்பத்தர் செல்லம்மா(தண்ணீருற்று) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோசா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனனி(பிரான்ஸ்), தீபா(பெல்ஜியம்), சங்கீதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரமணன்(இலங்கை), சிவாஜி(இலங்கை), சிவகுமார்(லண்டன்), சியாமளா(இலங்கை), கோகிலா(இலங்கை), கேதீஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரமோகன், புஸ்பராஜா, சந்தானகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரேமாவதி, தேவரஞ்சினி, சிவயோகம், சந்திரமோகன், நடராஜா, பாலேந்திரன், தவமணிதேவி(தண்ணீருற்று), காலஞ்சென்ற யோகேஸ்வரன், ரனித்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபாலகிருஷ்ணன், பவா, தெய்வேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
திவ்வியா, ஸோபிதன், கனிஷா, விபூஷனா, சிபோஷனா, அபன்யா, அஸ்விக்கா, அக்ஷரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

