மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கபிலன் கனகலிங்கம்
ஸ்தாபகர், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி பங்காரு அம்மா மன்றம்- Scarborough Canada
வயது 5218 ஜனவரி, 1969 – 8 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு, Toronto, திருநெல்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கபிலன் கனகலிங்கம் அவர்கள் 08-07-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகள், காலஞ்சென்ற நாகலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கனகலிங்கம்(லிங்கம் சகோதரர்கள், இளைப்பாறிய சங்கீத ஆசிரியர்), காலஞ்சென்ற புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்மநாதன் கனகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகெளரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஆரணி, ஆரபி, அஸ்வினி ஆகியோரின் அருமைத் தந்தையும்,
பாலமுரளி, பார்த்திபன், கார்த்திகா, மயூரதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவகாந்தன், சிவரூபன், முகுந்தன், ஜெயகலா, சசிகலா, கௌசிகா ஆகியோரின் அருமை மைத்துனரும்,
சுகந்தப்பிரியா, வித்யா, பிரியாதர்ஷினி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

