மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கபிலினி பாஸ்கரன்
வயது 1312 நவம்பர், 2002 – 24 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- Sevran
- வாழ்ந்த இடம்
- Sevran
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபிரான்ஸ் Sevran ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கபிலினி பாஸ்கரன் அவர்கள் 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்தம்பி திரவியம் தம்பதிகள், கணேசு இராசாத்தியம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
பாஸ்கரன் நிர்மலா தம்பதிகளின் ஏகப் புதல்வியும்,
கபிநாத், கபிஷான் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அம்பலவாணர், சிறிதரன், சசிகலா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
சித்ராதேவி, சறோஜாதேவி, கருணாகரன், ஜீவாகரன், கஜகரன் ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

