மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கபிஷன் ரசிகரன்
வயது 422 செப்டம்பர், 2011 – 27 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- Toronto
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Torontoவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கபிஷன் ரசிகரன் அவர்கள் 27-08-2016 சனிக்கிழமை அன்று இலங்கையில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தம்பிரட்ணம் யோகம் தம்பதிகள், நாகராஜா சந்திரா தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரசிகரன் சுபசீலா தம்பதிகளின் தவப்புதல்வரும்,
லக்கீஷன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் சண்டிலிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

