3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கப்ரீயேல் ஜான்பிள்ளை
வயது 5911 மார்ச், 1947 – 11 டிசம்பர், 2006
- பிறந்த இடம்
- இரணைப்பாலை
- வாழ்ந்த இடம்
- இரணைப்பாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇரனைப்பாலை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கப்ரீயேல் ஜான்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு எனும் பாசறையில்
அணையாத ஒளிவிளக்காய்
மங்காது ஒளிவீசும்
மாசற்ற சந்திரனே
உங்களன்பு இதயமதில்
நாமிணைந்து நிற்கையிலே
பொறுக்காத காலனவன் - உங்களை
பறித்தெடுத்து சென்றதேனோ!
கட்டிய மனைவிக்கும்,
காத்தெடுத்த பிள்ளைகட்கும்
கதையேதும் சொல்லாமல்
கதியிலே சென்றதேனோ?
கல்லறையில் தானுறங்க - எம்மை
கண்ணீரில் கரையவிட்டு
தனிமையில் சென்றீரோ?
பாரினிலே எம்வேதனைக்கு பரிசசக
ஒருமுறை ஒரேயொருமுறை மீண்டும்
மலராதா உங்கள் முகம்
அப்பா என்றழைக்க ஆதங்கமாய்
இருக்கிறாதே ஏன்
எமக்கென்று யாருண்டு?
மறு ஜென்மம் உண்மையெனில்
மன்றாடிக் கேட்கின்றோம் - உங்கள்
அன்புப்பிள்ளைகளாய் பிறப்பெடுக்க!
— பிரிவால் துயருறும் - மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

