ஆறுதல்

மரண அறிவித்தல்

கபிரியேல் ஜோஜ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கபிரியேல் ஜோஜ்

முன்னாள் உத்தியோகத்தர், Royal Ceylon Airforce, Kattunayaka

வயது 781 செப்டம்பர், 1937 – 18 ஜனவரி, 2016

பிறந்த இடம்
ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், இல.60 டேவிட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கபிரியேல் ஜோஜ் அவர்கள் 18-01-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கபிரியேல் மரியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பேதுருபிள்ளை லில்லி மார்கிரேட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லூர்ட்ஸ் மேரி அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வராஜ், ரட்ணராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அந்தோனிப்பிள்ளை, செபஸ்தியன், பெர்னடேட், மரியதாஸ், கொலின், ரோசா, கிரேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தீபிகா, ஜீன் டிலக்‌ஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லோரன்ஸ்(லண்டன்), ராஜசூரியர், அருளானந்தம், ஜெயசூரியர்(பிரான்ஸ்), புஸ்பம், ஜோன்பிள்ளை, ஞானசேகரம், பெனடிக்ட்(பிரான்ஸ்), பாப்பா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நற்றானியா, டவினியா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.