மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காசிலிங்கம் இராசம்மா
வயது 7823 ஆகஸ்ட், 1938 – 20 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட காசிலிங்கம் இராசம்மா அவர்கள் 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற காசிலிங்கம்(கந்தையா) அவர்களின் அன்பு மனைவியும்,
தேன்மலர், ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மநாதன், பிறேம்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டினேஸ், பானுஷா, டினூஷா, ஜனேஸ், லக்சிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

