மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கைலாசபிள்ளை சிவகுரு
வயது 7118 ஏப்ரல், 1945 – 9 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- Pirmasens
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Pirmasens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை சிவகுரு அவர்கள் 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னம்பலம் கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரஞ்சன், சாரங்கன், ராகினி, அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராணி, தர்மகுலநாதன், ரூபி, விமலா, உதயம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தியாகராஜா, வேல்விழி, திருநீலகண்டன், நேசபாலன், கிருஷ்ணபாலன், குணநிதி, யோகராஜா, சுசீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகன், வாகினி, அகிலன், தீபன், ஆரணி, துஷா, துவாரகன் குலன், அருண், கவி, மெளலி, வாகீசன், மயூரன் ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற தில்லைநாயகம், வேணி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
இலக்கியா, காயத்திரி, ராகுல், சங்கரி, றதீபன், அபிநயா ஆகியோரின் அன்புப் பெரியத் தந்தையும்,
ஸ்ரீதரன், வித்தியாதரன், நித்திலநிதி ஆகியோரின் அன்புச் சிறியத் தந்தையும்,
ஜீவன், அருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

