மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கைலாயபிள்ளை பகவதி
6 மார்ச், 2016
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை பகவதி அவர்கள் 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரெத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கைலாயபிள்ளை(ஓய்வுபெற்ற தபால் ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பாஸ்கரன், கருணாகரன், கிருபாகரன், வளர்விழி, காலஞ்சென்ற தேன்விழி, அயல்விழி, வேல்வேந்தன், சுமதி, தீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கரெத்தினம், சீதாலெட்சுமி, பூபதி, சிவானந்தநாயகி, செவ்வேள், சிவலிங்கம், மற்றும் திருப்பதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலா, ராதா, இராசேஸ்வரி, ரகு, நளினி, தயானந்தன், கஜனி, யோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், மகேந்திரன், கனகரெத்தினம், கைலாயபிள்ளை, ருக்குமணி, திருஞானம், புனிதவதி, மற்றும் மலர்மகள்(லண்டன்), செவ்வந்திநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை, திருஞானசம்பந்தர், மற்றும் சாந்தா ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2016 திங்கட்கிழமை அன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

