மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கைலேசன் தனபாலசிங்கம்
வயது 4729 ஏப்ரல், 1969 – 20 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- கனடா, நியூஸ்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா, நியூசிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கைலேசன் தனபாலசிங்கம் அவர்கள் 20-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி முகாந்திரம் முத்துக்குமாரு(திருகோணமலை), காலஞ்சென்ற திரு. திருமதி சீனிவாசகம்(திருநெல்வேலி) தம்பதிகளின் அருமைப் பேரனும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம், கமலபூசணி தம்பதிகளின் ஏக புத்திரரும், தெய்வேந்திரன், காலஞ்சென்ற உமாதேவி தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷா, காலஞ்சென்ற பரத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குணஜா(கனடா), கௌசிகா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அர்சுன், அபினாஷ், சுருதி, ராகவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரணன், ஜெயகுமார், அமினா குனேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரியா, செரினா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

