மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கஜனி ரங்கன்
வயது 342 ஆகஸ்ட், 1985 – 2 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மணியந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கஜனி ரங்கன் அவர்கள் 02-01-2020 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், அற்புதராஜா வசந்தகலா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும், காலஞ்சென்ற முத்துசாமி, லங்காதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரங்கன் அவர்களின் அன்பு மனைவியும்,
திபுஷன், திலக்ஷன், ரனுக்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நித்யகலா, அஜித்தன், ரத்யா, கவிப்பிரியா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

