ஆறுதல்

மரண அறிவித்தல்

கஜனி சுபேந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கஜனி சுபேந்திரன்

தலைவர் மற்றும் ஸ்தாபக உறுப்பினர்- யாழ். இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம், பிரித்தானியக்கிளை

வயது 4926 ஏப்ரல், 1968 – 13 நவம்பர், 2017

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
Clayhall

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்ட கஜனி சுபேந்திரன் அவர்கள் 13-11-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்(முன்னாள் யாழ். இந்துக் கல்லூரி விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்) தனலக்சுமி(முன்னாள் யாழ். போதனா வைத்தியசாலை தாதிமார் விரிவுரையாளர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யாழ். நீராவியடி பிறவுன் வீதியைச் சேர்ந்த செந்திவேல் சந்திரமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுபேந்திரன்(பழைய மாணவர் - யாழ். இந்துக் கல்லூரி) அவர்களின் ஆசை மனைவியும்,

சுஜன், சுஜீரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கஜேந்திரன்(பழைய மாணவர் - யாழ். இந்துக் கல்லூரி, கனடா), கெளசலா, வத்சலா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிராளினி, டானியல் ஜெயராஜா, சிறீரவீந்திரா, சுரேந்திரன், றணேந்திரா, துசியந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆரணி, அபர்ணா ஆகியோரின் ஆசை மாமியும்,

அபிராமி, தானியா, கனீஸ்கன் ஆகியோரின் அருமைச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
12 Gayfere Road,
Clayhall,
IG5 0JG,
UK.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 1 நவம்பர், 20181ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.