மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கலையரசி பாலகோபாலன்
வயது 515 மே, 1969 – 4 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கலையரசி பாலகோபாலன் அவர்கள் 04-01-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கருணானந்தம் மகேஸ்வரி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலகோபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரசாந்த், துசித்தா, யாழினி, திலக்ஸ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோகிலன், காந்தன், சிவன், சோதி, கவிதா, காலஞ்சென்ற சுகுணன், சிவதாசன் ஆகியோரின் அருமை சகோதரியும்,
பத்மராணி, தேவிகா, டயாநிதி, கவிதா, சித்திரா, இந்திரன் ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,
விஜயகுமாரி, லோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கிருஸ்ணவாணி, கமலவாணி, கமலநாதன், சிவபாலன், குகதாசன் ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,
சுபேந்திரன், சிவபாலன், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி, தேவராஜா, உலகநாயகி, சாரதா, ரஜனி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

