மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கலைமகள் ஆனந்தசற்குணநாதன்
வயது 5417 செப்டம்பர், 1966 – 8 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- காரைநகர் இலகடி
- வாழ்ந்த இடம்
- Bruchsal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் இலகடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bruchsal ஐ வதிவிடமாகவும் கொண்ட கலைமகள் ஆனந்தசற்குணநாதன் அவர்கள் 08-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தர்மலிங்கம் இராசமலர் தம்பதிகளின் அன்பு மகளும், கந்தமூர்த்தி பூமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆனந்தசற்குணநாதன்(ஆனந்- Arun Digital Photo & Video) அவர்களின் பாசமிகு மனைவியும்,
அருண், வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீஸ்கந்தராசா, வரதராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆனந்தசறோஜினிதேவி, ஆனந்தமனோகரன், ஆனந்தவசந்தகுமாரி, யுதிஸ்டராணி, சுகிர்தமாலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

