மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கலைமாறன் சீவரட்ணம்
வயது 475 பிப்ரவரி, 1970 – 9 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- கனகபுரம்
- வாழ்ந்த இடம்
- Newbury's
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி கனகபுரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட கலைமாறன் சீவரட்ணம் அவர்கள் 09-12-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சீவரட்ணம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தொம்மைப்பிள்ளை சபரிமுத்து, பார்பரா சபரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புளோரினா அவர்களின் பாசமிகு கணவனும்,
யூட்ஜீவின், இவோனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலைதேவி(யாழ்ப்பாணம்), கலைச்செல்வன்(ஜெர்மனி), கலைரதி(கொழும்பு), கலைவாணி(ஜெர்மனி), கலைச்செல்வி(ஜெர்மனி), கலைவாணன்(கிளிநொச்சி), கலையரசி(பிரான்ஸ்), கலைமகள்(பிரான்ஸ்), கலைஅமுதா(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவஞானசுந்தரம்பிள்ளை, பத்மாதேவி, ஆறுமுகதாசன், கோகுலசிங்கம், அல்பிரட் சந்திரகுமார், யோகேஸ்வரி, சிவராசன், கண்ணன், நிமலன், கிளாரன்ஸ், மேரி புளோறா, மேரி புளோறட், புளோரிடா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரோக்கியநாதர், மரியநாயகம், அன்ரன் ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

