மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கலாமோகன் செல்லத்துரை
வயது 5318 ஜனவரி, 1967 – 8 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- அல்லைப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- சுவிஸ், கொக்குவில் கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, கொக்குவில் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலாமோகன் செல்லத்துரை அவர்கள் 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லத்துரை சிவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்வகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
பவித்ரா, அனு ருத்ரன், அபிரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானாம்பிகை அவர்களின் அன்பு மருமகனும்,
கலைவாணி, கலையரசி, கலைச்செல்வி, கலைராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

