மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கலாநிதி ஜெயராமநாதன்
வயது 5625 பிப்ரவரி, 1963 – 30 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- சங்கத்தானை
- வாழ்ந்த இடம்
- சங்கத்தானை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சங்கத்தானை கண்டுவில் லேனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கலாநிதி ஜெயராமநாதன் அவர்கள் 30-12-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயராமநாதன்(ரவி) அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

