மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காளிக்குட்டி சுந்தரலிங்கம்
வயது 7224 செப்டம்பர், 1945 – 25 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- மட்டக்களப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், முனைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட காளிக்குட்டி சுந்தரலிங்கம் அவர்கள் 25-07-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபன்(அவுஸ்திரேலியா), கெளரி(இலங்கை), நந்தினி(ஜெர்மனி), பார்த்தீபன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பூமணி, ராசலெட்சுமி, தங்கேஸ்வரி, மீனா, காலஞ்சென்ற குபேரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயபிரியா, பிரதாபன், சித்திரவேல்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவிஸ்னா, சுதஸ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொறுகாமம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

