மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காமாட்சி கந்தையா
வயது 8515 ஜூலை, 1931 – 10 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கரம்பன், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கரம்பன் மேற்கை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட காமாட்சி கந்தையா அவர்கள் 10-12-2016 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு நாகாத்தை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகப்பர் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
தர்மகுணசிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்), தர்மசிவபாலன்(பிரான்ஸ்), தர்மசீலன்(கனடா), தர்மசோதி(கனடா), நாகேஸ்வரி(ரதி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அம்பலவாணர்(கண்டாவளை) அவர்களின் பாசமிகு சகோதரியும்,
கலாவல்லி(ஆசிரியை- யாழ் இந்து மகளிர் கல்லூரி), கலாராணி(பிரான்ஸ்), குலாதேவி(கனடா), ஷீலா(கனடா), லிங்காபரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, மருதயினார், நடுவிலிப்பிள்ளை, சீதேவிப்பிள்ளை, பொன்னம்பலம், வள்ளியம்மை, நாகமுத்து, வேலாசிப்பிள்ளை, சின்னத்தங்கம், மற்றும் பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காயத்திரி(சிங்கப்பூர்), ஜெய்பிரகாஷ், பிரவீனா, ரஜனி, சுதர்சன், நிலோஜினி, ஹரிசன், ஹரிஹரன், ஹரிணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிலக்ஷனா, சரினா, மானசா, அனோஸ்கா, ஜெஸ்னியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

