மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலா தம்பிராஜா
முதல் பெண் செய்தி அறிவிப்பாளர்- இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சி
வயது 7312 மே, 1944 – 7 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலா தம்பிராஜா அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா நேசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
ஜெகநாதன்(நோர்வே), மகேந்திரன்(இலங்கை), கங்காதரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தா(நோர்வே), துஷாந்தி(இலங்கை), ரேணுகா(இலங்கை)ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீபா, பிரபாகரன், பிரகீதா, பிரவீனா, செரோன், சேன், சுலக்ஷி, டிலான், றொஷான், ஜிகான் ஆகியோரின் அன்பு அத்தையும்,
றெஜினோல்ட், அனுசியா, ஜீவா, சுதர்சன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
றிஷானா, றிகாஷ், றித்திக், அபிஷாரா, ஹிர்த்திக், பிரனீஷ், றீனியா, லியானா, றியானா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

