ஆறுதல்

மரண அறிவித்தல்

கமலாதேவி மகாகணபதிக் குருக்கள் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கமலாதேவி மகாகணபதிக் குருக்கள்

வயது 8014 மே, 1941 – 13 ஆகஸ்ட், 2021

பிறந்த இடம்
திருநெல்வேலி
வாழ்ந்த இடம்
திருநெல்வேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி மகாகணபதிக் குருக்கள் அவர்கள் 13-08-2021 வெள்ளிக்கிழமை அன்று திருநெல்வேலியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரசாமிக் குருக்கள், கனகாம்பிகை அம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சோமசுந்தரக் குருக்கள், அனந்தாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஸ்ரீ மகாகணபதிக் குருக்கள்(நல்லூர் கந்தசாமி ஆலய முன்னாள் பிரதம குரு) அவர்களின் அன்பு மனைவியும்,

மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீரங்கநாத சர்மா(கனடா), நகுலேஸ்வரி(ராதா- கனடா), குகராஜசர்மா(சுவிஸ்), குமரேசசர்மா(கனடா), குகவர்த்தனசர்மா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவயோகரட்ணசர்மா(இலங்கை), பாமாதேவி, சுகுமாரசர்மா(கனடா), ஜெயவாணி(சுவிஸ்), அமன்(கனடா), கலைச்செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகெளரி, சிவப்பிரியா, மயூரன், சுஜீபன், கிருஷ்ணா, சிந்துஜா, செளமியா, சாரங்கா, ஹரிஸ், ஜது, தரண், பிரீதி, லவன், துர்கா, ஜெனனி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-08-2021 வெள்ளிக்கிழமை அன்று செம்மணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.