மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாதேவி கந்தசாமி
வயது 7920 ஜூன், 1936 – 1 மே, 2016
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- இந்தியா, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி கந்தசாமி அவர்கள் 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி(கரவைக்கிழார்) அவர்களின் அன்பு மனைவியும்,
கபிலமணி(ஐக்கிய அமெரிக்கா), வாணிதாசன்(பிரான்ஸ்), அறிவழகன்(அவுஸ்திரேலியா), இளஞ்சேரன்(இந்தியா), பாவேந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
பிரேமினி, சற்குணராணி, சுதாசினி, வாசுகி, செறீன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சரஷ்வதி அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிறீதரன், வரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கீதா ரிம், சிந்து, சர்மினி மார்க், சிவானி, சிவோத்தமன், சிவாத்மீகன், தீனதயாளன், ஏரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யூதா அவர்களின் செல்லப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

