மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாதேவி மார்க்கண்டு
வயது 8629 ஆகஸ்ட், 1931 – 10 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- கோப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் வரியபுலத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி மார்க்கண்டு அவர்கள் 10-02-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் ஆருயிர் மனைவியும்,
நிவேதா(லண்டன்), சுதர்சனன்(லண்டன்), சிறிகாந்தன்(இலங்கை), சுரேஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தவமணி, ரத்தினபூபதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவஞானறட்ணநாதன், மாலினி, லோகாம்பிகை, கெளரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரிஸ், சந்தோஸ், லவன், சங்கீத், சயன், லக்மிதா, மிதுஷனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

