மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாதேவி சண்முகராசா
ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
வயது 8527 நவம்பர், 1931 – 26 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி சண்முகராசா அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், உடுப்பிட்டியை சேர்ந்த காலஞ்சென்ற வைத்திலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வியும், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற வல்லிபுரம், காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற சண்முகராசா(ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி) அவர்களின் அன்பு துணைவியும்,
Dr. கமலராசா, Dr. யசோதா, ரவிராஜ், யமுனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வாமசக்தி(ராஜி), Dr. நிரஞ்சன், சுகந்தினி(லின்ரா), பவனேந்திரகுமார் ஆகியோரின் அருமை மாமியாரும்,
ஐங்கரன், அச்சுதன், நவின், நிற்றின், அமரேஸ்ராஜ், வலன்ரீனா, கோகுல்ராஜ், Dr. மதுஜா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சரஸ்வதிதேவி, அம்பிகாதேவி, சகுந்தலாதேவி, மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜேஸ்வரன், காலஞ்சென்ற ராஜரட்ணம், சச்சிதானந்தசிவம், ராஜலஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
59, Sir Bruce Small Blvd,
Benowa,
Gold Coast,
Australia.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

