மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாதேவி திருநாவுக்கரசு
வயது 7822 ஜனவரி, 1937 – 9 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பேர்லின்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி திருநாவுக்கரசு அவர்கள் 09-01-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயவதனி(லண்டன்), விஜயவதனி, கோமலாவதனி, சிவகுமார்(லண்டன்), ரவீந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகசிங்கம்(கனடா), சிவராசா(இலங்கை), காலஞ்சென்றவர்களான ரத்தினம்(ஆசிரியர்), ராசகோபால்(ஆசிரியர்), ரதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயசேகரன், சுள்ஸ், பாமிலா(லண்டன்), தேனுகா(லண்டன்), காலஞ்சென்ற முருகதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஜயசேகரன், விதுஷா, கமிலா, பிரிஸ்சிலா, கோடிலியா, கிருபாஷ், ரொஷான், றபினா, றீத்திகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

