மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாதேவி திருநாவுக்கரசு
வயது 781 மார்ச், 1938 – 7 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டன் Stanmore ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி திருநாவுக்கரசு அவர்கள் 07-12-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(ஓய்வுபெற்ற கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தயானி(கனடா), பத்மன்(லண்டன்), ரமணன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செளந்தரம்மா, காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், இராசமணி, மற்றும் இரத்தினபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமார், மேனகா, சியாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான முருகேசு, மகாதேவன், சர்வானந்தராஜா, சின்னையா, நடராசா, இராஜபூபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிந்து, கஜன், செளமியா, ரஜீவ், அனிற்ரா, றமிற்ரா, ரறிற்ரா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

