மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாதேவி சரவணபவான்
வயது 7110 நவம்பர், 1945 – 17 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- Valalai
- வாழ்ந்த இடம்
- வரணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், வரணனை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி சரவணபவான் அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
பவானி அவர்களின் அன்புத் தாயாரும்,
பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மாமியாரும்,
தவமணிதேவி, சற்குணதேவி, சுதந்திரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சீவரத்தினம், பரம்சோதி, நகுலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சியாமினி, நிசாந் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
நியோமி, டானியல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷானி, குருதக்ஷன், லக்ஷிகா, ஆகர்ஷன், அபியுக்ஷன், வர்சினி, வருண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வளலாய் கூளம் காட்டு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

