மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலம் அருணாசலம்
8 மே, 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலம் அருணாசலம் அவர்கள் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி, பிரகஸ்பதி(பிரான்ஸ்), மனோன்மணி(ஜெர்மனி), பரஞ்சோதி(அனலைதீவு), லோகநாதன்(கனடா), பாலகிருஷ்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம், ஆனந்தன், கணேசன், சௌந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மயில்வாகனம், நடேஸ்வரி(பிரான்ஸ்), கைலாசவாசன்(ஜெர்மனி), நந்தினி(அனலைதீவு), புஸ்பராணி(கனடா), மனோரஞ்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தையலம்மை, தெய்வானை, பார்வதி, சரவணமுத்து, அன்னம்மா, இரத்தினசபாபதி, சின்னாச்சி, காலஞ்சென்ற இரத்தினம், நாகம்மா, கனகாம்பிகை, காலஞ்சென்ற நாகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பரந்தாமன், முகுந்தன், பார்த்தீபன், அரிகரகுமாரன், அரவிந்தன், அன்னலீனா, பகீரதன், பவித்திரா, கஜன், லோஜன், லாவண்யா, யாதவன், அஸ்வினி, செல்வானந்தி, சண்முகப்பிரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தர்ஷனா அவர்களின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-05-2016 திங்கட்கிழமை அன்று அனலைதீவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

