மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாம்பிகை கோபாலசிங்கம்
வயது 8822 மார்ச், 1930 – 7 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை கோபாலசிங்கம் அவர்கள் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
கோபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
யோகேஸ்வரன்(திரவியம்), கணேஸ்வரன்(பிள்ளையார்), சித்திரா, விக்கினேஸ்வரன்(பவுன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, ராசம்மா, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கேமளா, Lorraine, குபேரரதி, காலஞ்சென்ற பிரேமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காயத்திரி, அபிராமி, நெல்சன், அர்ச்சனா, நிலானி, நிதுஷா, சஜித், சமீரா, ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அப்துல் ரஹ்மான், ஏய்டன் ஆனந், Hunter Arasan ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

