மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாம்பிகை பரமநாதி
வயது 8830 ஜனவரி, 1921 – 25 செப்டம்பர், 2009
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை பரமநாதி அவர்கள் 25.09.2009 வெள்ளிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்டபுதல்வியும், சரவணமுத்து சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற பரமநாதியின் அன்புமனைவியும்,
யோகராசா(ஓய்வுபெற்ற பிரதம தபாலதிபர்), ஜெயராசா(ஓய்வுபெற்ற வரி மதிப்பீட்டாளர்), வரதராசா, இராஜேஸ்வரி, ரதீஸ்வரி, இந்திரேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை), சோதீஸ்வரி, சுதாகரராசா, கேசவராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரஞ்சிதா(ஓய்வுபெற்ற ஆசிரியை), சரஸ்வதி(ஓய்வுபெற்ற அதிபர்), கிரிஜாலினி, சிவநாதன்(ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜன்ட்), பரமநாதன், முத்துராஜா(ஓய்வுபெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர்), சந்திரசீலன், சுசி, மதிவதனி ஆகியோரின் அன்புமாமியாரும்,
ஜயகாந்(பொருளியியலாளர்-இலங்கை வங்கி), லதாயினி, சசிகஜன், பவித்திரா, ராம்குமார்(Software Engineer), சுமித்திரா, சுமன்ராஜ், கவிதா, சோபனா, கஜனி, பிரியந்தி(ஆசிரியை-ஹொறண வில்வகந்த தமிழ் ம.வி), பிரசாந்த், நிஷாந்தி, துஷாந்தி, கடோக், பாரதி, துவாரகன், அர்ச்சுனா, ஆர்த்தி, அருண், அபிராம், அமுதா, நிஷாந்தினி, சுரேஷ்குமார், பாலஈஸ்வரன்(Charted Quantity Surveyor), பிரேமகாந்தன், சீராளகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
அருஷன், அக்ஸி, திகாஷ், கிருஷ்மிகா, சஷ்மிதா, விபூஷணன், சாருகிருஷ்ணன், சீராணி ஆகியோரின் அன்புப்பூட்டியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவாசுப்பிரமணியம், தாமோதரம்பிள்ளை, மற்றும் கற்பகம், நாகரெத்தினம், பாக்கியரெத்தினம் ஆகியோரின் சாகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பொன்னம்மா, சதாசிவம், வள்ளியம்மை, விசுவலிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

