மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாம்பிகை குமாரசாமி
வயது 8926 ஆகஸ்ட், 1932 – 27 ஜூன், 2022
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- கந்தர்மடம், Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை குமாரசாமி அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி(புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜிதா, சுகுமார், சுபகுமார், சுஜித்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரி, பாலசுப்பிரமணியம், பாலசிங்கம், சண்முகலிங்கம், ராஜேஸ்வரி, தர்மாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகாதேவன், கலைவாணி, சீதா, புவனலோஜினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நர்மதா- ஆருரன், ஹம்சா- கஜசனன், யதுசிகா- சிவாகரன், துர்க்கா, கோகுலன், மகிஷா, துளசிகா, நிலக்ஷி, கிரிஸ்கிந்தன், அனுக்ஷயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வர்சன், யாதவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:- Click Here
Date:- 30 Jun 2022 9:30 AM - 11:30 AM
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

