மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாம்பிகை கந்தசாமி
வயது 9021 ஜூன், 1930 – 4 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை கந்தசாமி அவர்கள் 04-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
கண்ணம்மா அவர்களின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற துரைராஜா, யோகாம்பிகை(மலேசியா), கனகாம்பிகை(மலேசியா), பரிமளம்(மலேசியா), பாலசுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
நாகரட்ணராஜா அவர்களின் அன்பு மாமியாரும்,
பிரகாஷ், தருஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

