மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாம்பிகை குமாரசாமி
வயது 948 ஆகஸ்ட், 1926 – 29 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை குமாரசாமி அவர்கள் 29-10-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தப்பசேகரம், பார்வதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சரோஜினிதேவி, இந்திராதேவி, நவமணி, வாமதேவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரஸ்வதி அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவலோகநாதன், ஞானசுந்தரம், விக்னேஸ்வரமூர்த்தி(VMS Travels), தனரூபன், அனுசியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
உமாசுதன், சுதாகரன், பிரபாகினி, அனுஷாகினி, சுபாகினி, கிருஷ்ணகுமார், வனிதா, மகேந்திரகுமார், சந்திரா, ரவீந்திரன், சுபாஷினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஸ்மின், சஞ்சே, மைத்திரி, மயூரி, அக்ஷயா, அக்ஷரா, அஸ்னா, யெவன், ஆயிஷா,பைரவி, ஆர்த்தி, ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

