ஆறுதல்

மரண அறிவித்தல்

கமலாம்பிகை நாகரெட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கமலாம்பிகை நாகரெட்ணம்

வயது 936 ஜனவரி, 1924 – 17 மார்ச், 2017

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
கொழும்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரம்பொன் கிழக்கு ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை நாகரெட்ணம் அவர்கள் 17-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகரெட்ணம்(முன்னாள் இளைப்பாறிய தபாலதிபர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சுசேதா(கனடா), இரவீந்திரன்(பிரித்தானியா), ஜெயந்தா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற யோகராஜா, நிர்மலா(பிரித்தானியா), கலியாணசுந்தரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்

காலஞ்சென்றவர்களான நாகம்மா, விநாயகமூர்த்தி, காமாட்சி(குணம்), நீலாம்பிகை, மற்றும் பத்மாவதி(அவுஸ்திரேலியா), ஏகாம்பிகை(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம், மரகதம், வி. என். கந்தையா, எம். கந்தையா, தம்பு, ஏ. எஸ். கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காண்டீபன், செந்தூரன் கோபிகா, கிஷானி ரிசோக்குமார், ஜனார்த்தனி கஜேந்திரன், சுதர்சினி மயூரன், சிந்துஜா உதயசங்கர் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

கிருசிகா, சமித்தா, அபிஷாயினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.