மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாம்பிகை பத்மநாதன்
வயது 9614 ஏப்ரல், 1923 – 10 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- அச்சுவேலி பத்தமேனி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை பத்மநாதன் அவர்கள் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சதாசிவம் பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மினி, ரதி, மகேஸன், ஜெயமாலா, நடேசன் ஆகியோரின் பாசமிகு அன்னையும்,
ஸ்ரீதரன், திருச்செல்வநாதன், சுபஹரி, காலஞ்சென்ற நிர்மலா ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சிவபாக்கியம், மகேஸ்வரி, சிவபாதசுந்தரம், சிவகுமார் திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஷ்ணி(ஜனகன்), பிரணவன், ஜெயாலன், நிர்ஜா, மயூரி(கிலால்), ஆரணி, லக்ஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அர்ச்சன், கலன், போதன், அலீனா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

