மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாதேவி வேலாயுதபிள்ளை
வயது 8228 ஜனவரி, 1938 – 15 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Pinner
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Pinner ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி வேலாயுதபிள்ளை அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
உமா(கனடா), இராஜகுமார்(இராஜன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நாகராஜா, துரைராஜா(பிரித்தானியா), காலஞ்சென்ற மகாலட்சுமி(சின்னமணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, மகேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்ற சண்முகநாதன், இராசலிங்கம் யோகேஸ்வரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விக்கினேஸ்வரன், கலாராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராகுல், இரவீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

