மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாவதி சுப்பிரமணியம்
வயது 861 மார்ச், 1932 – 3 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- பேர்ண்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாவதி சுப்பிரமணியம் அவர்கள் 03-10-2018 புதன்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரியார்(ஆசிரியர்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இளையகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
கேதீஸ்வரன், கலாஜோதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற லீலாவதி, அருணாசலம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுபாஷினி, சிவனேசராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஞ்சீவ், சாஜிரா, திலீபன் நிருபா, திரூபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

