நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலவேணியம்மா பாலசுப்பிரமணியம்
வயது 712 ஜனவரி, 1948 – 2 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Trichy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை சந்தி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும், திருச்சி சீனிவாசநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலவேணியம்மா பாலசுப்பிரமணியம் அவர்களின் 31-ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் கிரியைகள் செய்யப்படும். அதனைத்தொடர்ந்து வீட்டில் நடைபெறும் கிரியையிலும், மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

