மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலேஸ்வரன் சின்னத்துரை
வயது 5730 மே, 1960 – 14 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- நவாலி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரன் சின்னத்துரை அவர்கள் 14-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சீதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி நகுலேந்திரன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நகுலேஸ்வரி(கங்கா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ருஷாளினி(ரூபா), ரிஷிகேசன், தர்ஷன், சுபாங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கமலேஸ்வரி, சுகனியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விக்ரர் காமிலஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவமணி, வின்சன், தங்கேஸ்வரி, ஜீவநாதன், கோமளேஸ்வரி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்சயன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

