மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலேஸ்வரி மருதமுத்து
வயது 675 செப்டம்பர், 1950 – 14 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- Anaipanthy
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி மருதமுத்து அவர்கள் 14-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான T.K இராஜரட்ணம்(M.M.C, J.P, P.S, Dispensary உரிமையாளர் யாழ்ப்பாணம்), மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமசாமி முருகையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மருதமுத்து(ராம், Home Life Aces Real Estate Agent) அவர்களின் அன்பு மனைவியும்,
ரத்ஜீவ்(Jeef) அவர்களின் அன்புத் தாயாரும்,
சபிதா அவர்களின் அன்பு மாமியாரும்,
ஏடன்(Aiden), ஆரியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
மாகாலஷ்சுமி(இலங்கை), சிரிவதனி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாலசுப்பிரமணியம், காஞ்சனா தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
சாந்தகுமார்(பிரித்தானியா), இராஜேஸ்வரி, கீத்திக்குமார், செல்வகுமார்(சிறி மீனாட்சி அம்மன் ஆலயம்), ஜெயகுமார்(Jey, Claireport), பாலகுமார்(Century 21 President Realty- Real Estate Agent), சந்திரகுமார்(Chandra, Mardi Gras), ராஜ்குமார்(Browns a Short Man World) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜெயராணி, காலஞ்சென்ற தவராஜா, வாணி, ஜீவரேகா, ரதி, வசந்தகுமாரி, மீனலோஜனி, சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரஷ்சாந்தி, துஷ்சாந்தி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
கிரிசாந்தி, பிரசீலா, ரேனுகா, சஜிக்கா, அஜோக்கா, ஆஷா, ஷோயோன், ஜொனனா ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

