மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை கமலநாதன்
வயது 581 ஜனவரி, 1958 – 21 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- Araly East
- வாழ்ந்த இடம்
- Araly East
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலி கிழக்கு வாலையம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கமலநாதன் அவர்கள் 21-01-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பாலசுப்பிரமணியம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரலேகா அவர்களின் அன்புக் கணவரும்,
சரணிஜா அவர்களின் அன்புத் தந்தையும்,
சற்குணதேவி, விஜயகுமாரி, சாந்தகுமாரி(ஜெர்மனி), முருகானந்தவேல், வரதகுமாரன், வரதகுமாரி, மதியழகன், மதியழகி, மதிவண்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகசபாபதி, திருஞானம், ஈஸ்வரன், விஜயசிறி, ரஜனி, விஜயரட்ணம், ராகினி, நீதிதேவன், பிரகாஷனி, சிவராணி(பிரான்ஸ்), சிவரஞ்சினி(சுவிஸ்), சிவாசாந்தினி(பிரான்ஸ்), சிவபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலசரஸ்வதி அவர்களின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
சாந்தகுமார், வலேஸ்வரன், சதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

